Biscuitல் செய்த Tea cup – Teaஅ குடி cupஅ கடி – MSF

Category: Tamil Cooking Videos,

Biscuitல் செய்த Tea cup – Teaஅ குடி cupஅ கடி – MSF
20-07-2020 Biscuitல் செய்த Tea cup – Teaஅ குடி cupஅ கடி – MSF – Madras Street Food


Madras Street Food 20th July 2020

Biscuitல் செய்த Tea cup – Teaஅ குடி cupஅ கடி – MSF
paper cup பயண்பாடு நம் சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு, அதை சற்றே கட்டுப்படுத்தும் விதமாக மதுரையில் R.S.Pathy நிறுவனத்தின் சார்பில் இயங்கும் தேநீர் கடையில் biscuitஆல் ஆன கப்களின் மூலமாக தேனீரும் காஃபியும் பாரிமாறப்படுகிறது. மதுரை மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Category: Tamil Cooking Videos,

Related Post